திருநெல்வேலி மாவட்டம்,தென்காசி வட்டம்,கடையநல்லூர் பகுதியில் சர்வே எண்:727 நீர் பிடிப்பு பகுதியை ஆக்கிரமிப்பாளர்கள் சங்கரன் த/பெ மீனாட்சிசுந்தரம் மற்றும் சிலர் மேற்ப்படி இடத்தை ஆக்கிரமித்து.கடையநல்லூர் காவல் துறை ஆய்வாளர் சபாபதி உதவியுடன் கட்டுமான வேலை நடைபெறுகிறது.இது சம்பந்த்தமாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் 4/2/13 தேதியில் புகார் அளித்துள்ளோம்.
No comments:
Post a Comment