மொபைல் போன்களில் தமிழ் சப்போர்ட் பண்ண வைக்க கீழே உள்ள போட்டோ வை பார்த்து தெரிந்து கொள்ளவும்
opera:config ............டைப் செய்து என்டர் பண்ணுங்க அடுத்து கிழே உள்ள
போட்டோவை பார்க்கவும் அதில் கடைசிய உள்ளதில் yes குடுக்கவும், Use bitmap fonts for complex .... என் வருவதில் yes கொடுத்து சேவ் செய்யவும்.
No comments:
Post a Comment