சர்வேஎண்:724,2ஏக்கர்26சென்ட் ..சர்வேஎண்:725,13சென்ட் சமூகவிரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, சமூகவிரோத செயல்கள் மற்றும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி விலைக்கிரயம் செய்துள்ளனர்
கடையநல்லூர் விவசாயிகளின் உயிர்நிலை நீர்பிடிப்பு பகுதியான் பள்ளுரணி (பாலூரணி) .சர்வேஎண்:724,2ஏக்கர்26சென்ட் ..சர்வேஎண்:725,13சென்ட் சமூகவிரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, சமூகவிரோத செயல்கள் மற்றும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி விலைக்கிரயம் செய்துள்ளனர் மேலும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வாடகைக்கு கொடுத்துள்ளனர். பண்பொழி- கடையநல்லூர் ரோட்டில் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்படுகிறது,விவசாய வாகனங்கள்,விளைபொருள்கள்,மாணவர்கள்,பொதுமக்கள்,விவசாயிகள் அனைவரும் பெரும்துன்பத்திற்க்குள்ளாகிறார்கள் .அடிக்கடி விபத்தும் ஏற்ப்படுகிறது, சாதிமோதல்களை உருவாக்கும் சூழ்நிலையும் நிலவுவதால் தக்க நடவடிக்கை எடுத்து … .சர்வேஎண்:724,2ஏக்கர்26சென்ட் ..சர்வேஎண்:725,13சென்ட் ஆக்கிரமிப்பை அகற்றித்தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்
.